தொடரும் ஊரடங்கு! எந்தெந்த மாவட்டங்களுக்கு கட்டுப்பாடு தளர்வுகள் என்ன?
ஊரடங்கு இன்னும் 7 நாட்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளதால் 11 மாவட்டங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களுக்கு தளர்வுகள் என்ன என்பதைப் பற்றி முழு விவரம் தமிழக அரசின் செய்தி குறிப்பு சொல்லியுள்ளது. கடந்த மே 24-ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. வருகின்ற ஜூன் 7ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் நோயின் பரவல் குறித்து எடுக்கப்பட்ட ஆய்வில் சில மாவட்டங்களுக்கு மட்டும் … Read more