இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு சூப்பர்ஸ்டாரை கழட்டி விட கமல் கொடுத்த யோசனை! அடடா இது நல்ல ஐடியாவா இருக்கே!

தற்போது திரையுலகில் லோகேஷ் கனகராஜ் என்னும் இயக்குனர் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறார்.  இவர் இயக்கியுள்ள இரண்டு படங்களும் வெற்றி திரைப்படங்களாக திரையுலகில் உலா வந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில்  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் இளையதளபதி   விஜயுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.  மாஸ்டர் திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் கனகராஜ் க்கு பல வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. அடுத்தபடியாக நடிகர் கமலஹாசன் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் … Read more

அடடா! லோகேஷ் கனகராஜிடம் இளைய தளபதி காமிச்ச ரியாக்சன்! ஷாக்கான படக்குழுவினர்

தமிழ்நாட்டில் தற்போது அனைத்து திரையரங்குகளும் கொரோனாவால்  மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ரிலீசுக்கு  தயாராக  உள்ளது. இளைய தளபதி விஜய்யின் அடுத்த படமான மாஸ்டர் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ்  இயக்கியுள்ளார். இவர் இயக்கிய  திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மாஸ்டர் திரைப்படத்தை படக்குழுவினர் பார்த்துள்ளனர். அப்பொழுது திரைப்படத்தை முழுமையாக பார்த்த தளபதி விஜய் படம் நன்றாக வந்துள்ளது  என்னும் பரவசத்தில் இயக்குனர் லோகேஷ்   கனகராஜ்  கட்டியணைத்து … Read more

ரஜினி? விஜய்? யார் பக்கம் சாய்வார் லோகேஷ் கனகராஜ் !

ரஜினி? விஜய்? யார் பக்கம் சாய்வார் லோகேஷ் கனகராஜ் ! லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய் அல்லது ரஜினி இருவரில் யாரை இயக்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மாநகரம் படத்தின் வெற்றியை அடுத்து கார்த்தி நடித்த கைதி படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ். அந்த படத்தின் இமாலய வெற்றி உச்ச நட்சத்திரங்களின் பார்வையை லோகேஷ் மேல் பட வைத்தது. இதையடுத்து விஜய்க்கு அவர் சொன்ன கதை பிடித்து போக மாஸ்டர் திரைப்படம் உருவானது. சமீப காலங்களில் விஜய் … Read more

தளபதி 64: விஜய்-விஜய்சேதுபதி மோதும் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்

தளபதி 64: விஜய்-விஜய்சேதுபதி மோதும் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல் தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிமோகாவில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த படப்பிடிப்பில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது விஜய்சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அதன் பின்னர் புத்தாண்டு கொண்டாட படக்குழுவினர் சென்னை திரும்ப … Read more

’தளபதி 64’ படம் குறித்து ஒரு வார்த்தை கூட கூறமுடியாது: ஆண்ட்ரியா பேட்டி

’தளபதி 64’ படம் குறித்து ஒரு வார்த்தை கூட கூறமுடியாது: ஆண்ட்ரியா பேட்டி ’தளபதி 64’ படம் குறித்து ஒரு வார்த்தை கூட தன்னால் கூற முடியாது என்றும் அதற்கு தனக்கு அதிகாரம் இல்லை என்றும் நடிகை ஆண்ட்ரியா பேட்டி ஒன்றில் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் மாளவிகா மோகனன் நாயகியாக நடித்திருந்த போதிலும் … Read more

விஜய் 64 அடுத்த அப்டேட்!உற்சாகத்தில் ரசிகர்கள்?

விஜய் 64 அடுத்த அப்டேட்!உற்சாகத்தில் ரசிகர்கள்? விஜய் 64’ படத்தின் டிஜிட்டல் உரிமத்தை வாங்கியுள்ளது பிரபல ஆன்லைன் ஸ்ட்ரீமிங் நிறுவனமான அமேசான் பிரைம்.பிகில் படத்திற்கு பிறகு விஜய் அடுத்த படம்.விஜய் -லோகேஷ் கனகராஜின் கூட்டணியில் உருவாகி வருகிறது ‘விஜய் 64’ என்ற பெயரில் பிரமாண்டமாக தயாரிவருகிறது. சென்னை, டெல்லி என நடைபெற்று வந்த இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது மீண்டும் சென்னையில் நடைபெற்று வருகிறது. விரைவில் அடுத்தகட்ட படபிடிப்புக்காக படக்குழு கர்நாடகா செல்லவுள்ளது. அங்கு, விஜய் – … Read more

சென்னையின் முக்கிய இடத்தை நோக்கி படையெடுக்கும் தளபதியின் ரசிகர்கள்: பெரும் பரபரப்பு

சென்னையின் முக்கிய இடத்தை நோக்கி படையெடுக்கும் தளபதியின் ரசிகர்கள்: பெரும் பரபரப்பு சென்னையில் உள்ள ஒரு முக்கிய இடத்தை நோக்கி தளபதி விஜய் ரசிகர்கள் குவிந்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் டெல்லியில் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்டமாக டிசம்பர் இரண்டாவது வாரத்தில் கர்நாடகாவில் உள்ள பழமையான சிறை ஒன்றில் நடைபெற இருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் … Read more