திமுக வெற்றிக்கு காரணம் மோடி தான்! உண்மையை போட்டுடைத்த உதயநிதி ஸ்டாலின்
திமுக வெற்றிக்கு காரணம் மோடி தான்! உண்மையை போட்டுடைத்த உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் நடந்த முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு காரணம் இரண்டு பேர்; ஒன்னு மோடி; இன்னொன்னு எங்க டாடி என்று அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளர். திருவள்ளுர் தெற்கு மாவட்ட திமுக சார்பில், சென்னை ஆவடியில் மொழிப்போர் தியாகிகளுக்கான பிரம்மாண்ட வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு கட்சியினர் … Read more