உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டி! மெதுவாக பந்துவீசியதால் இரண்டு அணிகளுக்கும் அபராதம்!!

உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டி! மெதுவாக பந்துவீசியதால் இரண்டு அணிகளுக்கும் அபராதம்!   நடந்து முடிந்த உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டியில் மெதுவாக பந்து வீசியதால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இரண்டு அணிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.   இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதி போட்டி கடந்த ஜூன் 7ம் தேதி தொடங்கியது. இந்த டொஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நேற்று அதாவது ஜூன் 11ம் தேதி முடிந்தது.   இரண்டாவது … Read more

இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதுவது குறித்து ஆஸ்திரேலிய வீரர் கருத்து!!

இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதுவது குறித்து ஆஸ்திரேலிய வீரர் கருத்து! உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் மோதுவது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவன் ஸ்மித் கருத்து தெரிவித்துள்ளார். வரும் ஜூன் 7ம் தெதி ஐசிசி நடத்தும் உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தொடங்கவுள்ளது. இந்த  போட்டி ஜூன் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு நடைபெறும் ஐசிசி உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் … Read more

ஐசிசி உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டி! நடுவர்களின் பட்டியலை வெளியிட்டது!!

ஐசிசி உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டி! நடுவர்களின் பட்டியலை வெளியிட்டது! ஜூன் 7ம் தேதி நடைபெறும் ஐசிசி உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான நடுவர்களின் பெயர்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. அடுத்த மாதம் அதாவது ஜூன் 7ம் தேதி உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் இந்திய அணியும் மோதுகின்றது. ஐசிசி உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 7ம் தேதி லண்டன் ஓவல் … Read more