ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கத் தெரியாதவர்களைக் குறிவைத்துக் கொள்ளையடித்த நபர் கைது!
ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கத் தெரியாதவர்களைக் குறிவைத்துக் கொள்ளையடித்த நபர் கைது! திண்டுக்கல் மாவட்டத்தில் ஓமன்த் என்னும் முதியவர் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்திருக்கிறார்,ஆனால் அவருக்கு பணம் எடுக்கத் தெரியாததால் அருகிலிருந்த ஒருவரிடம் உதவி கேட்டிருக்கிறார். ஐந்தாயிரம் ரூபாய் எடுத்துக் கொடுத்த அந்த நபர் போலியான ஏடிஎம் அட்டையை அந்த முதியவரிடம் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து உண்மையான ஏடிஎம் அட்டையைக் கொண்டு 65 ஆயிரம் ரூபாய் பணத்தை அவர் திருடியிருக்கிறார். அந்த முதியவர் தன்னிடம் … Read more