இனி இந்த எண் இல்லாமல் கைப்பேசி கிடையாது! மத்திய அரசு தகவல்!
இனி இந்த எண் இல்லாமல் கைப்பேசி கிடையாது! மத்திய அரசு தகவல்! மத்திய அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கைப்பேசி மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்படும் கைப்பேசி என அனைத்தும் சர்வதேச கைப்பேசி சாதன அடையாள எண்னை அடுத்த ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் https://icdr.ceir.gov.in என்ற வலைதளத்தில் கைப்பேசி தயாரிப்பாளர்கள் கட்டாயமாக பதிவு செய்து சான்றிதழ் பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையால் இயக்கப்பட்டுள்ளது.போலி … Read more