தமிழகத்தில் தாமரை மலருமா? சொந்த கட்சியினரே பாஜகவிற்கு வைத்த சூனியம்!
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தர் ராஜன் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பேமஸ் ஆன டைலாக் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்பது தான். நோட்டாவை விட கம்மியாக ஓட்டும் வாங்கும் கட்சி என்பதை மாற்ற வேண்டுமென பாஜக தலைமை பெரும்பாடுபட்டு வருகிறது.அதற்காக இந்த முறை அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த முறை நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று சிலரையாவது சட்டமன்றத்திற்குள் அனுப்பிவிட … Read more