இப்படி ப்ரொபோஸ் பண்ணா எந்தப் பொண்ணுக்கு தான் புடிக்காது – பட்டமளிப்பு விழாவில் ப்ரொபோஸ் செய்த பட்டதாரி !
பொதுவாக பெண்களுக்கு காதலை வித்தியாசமான முறையில் தன்னிடம் தெரிவிக்கு ஆணை மிகவும் பிடிக்கும், அதேபோல ஆண்களும் தங்களுக்கு பிடித்த பெண்ணிற்கு வித்தியாசமான முறையில், வியக்கதைக்கும் வகையில் ப்ரொபோஸ் பண்ண வேண்டும் என்கிற ஆசை இருக்கும். இதற்காக ஒவ்வொரு நபரும் பல்வேறு முயற்சிகளை எடுத்து தங்களை பிடித்த பெண்ணை கவர நினைக்கின்றனர். அந்த வகையில் தற்போது ஒரு பட்டதாரி இளைஞன் தனது காதலியிடம் வித்தியாசமான முறையில் அனைவரது முன்னிலையிலும் தனது காதலை வெளிப்படுத்திய சம்பவம் அனைவரையும் கவர்ந்துள்ளது. அமெரிக்காவின் … Read more