காதலியுடன் நெருங்கி பழகிய மாணவர்! காதலனால் நேர்ந்த கொடூரம்!
காதலியுடன் நெருங்கி பழகிய மாணவர்! காதலனால் நேர்ந்த கொடூரம்! தனது காதலியுடன் மாணவர் ஒருவர் நெருங்கி பழகியதால் ஆத்திரத்தில் காதலன் விபரீத முடிவை எடுத்துள்ளார். தெலுங்கானா மாநிலம் நலகொண்டா நகரில் மகாத்மா காந்தி பல்கலை கழகத்தில் படித்து வந்தவர் நவீன். இதேபோல் பொதுப்பல் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் இறுதி ஆண்டு படித்து வந்தவர் ஹரஹர கிருஷ்ணா. இவர் ஒரு பொண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், கிருஷ்ணாவின் காதலியுடன் நவீன் நெருங்கி பழகி … Read more