காதல் ஜோடியின் கருத்து வேறுபாட்டால்  பிரிந்ததால் பெண்ணும் தந்தையும் எடுத்த விபரீத முடிவு !!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள பட்டாபிராம்-சத்திரம் பகுதியில் வசித்து வரும் ரவி (46)-சாந்தி (40) ஆகியோர் தம்பதியர்களுக்கு பவத்ரா (23) என்ற மகள் உள்ளார் .கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பவித்ரா என்பவர், திருநின்றவூரை சேர்ந்த அரவிந்தன் (25) என்பவரை காதலித்து, சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் .ஆனால் ,திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு அதிகமானது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர் .இருப்பினும் பிரிந்து வாழ்ந்ததில் மன உளைச்சலுக்கு ஆளான பவித்ரா … Read more

காதல் திருமணமாகி மூன்றே நாளில் மனைவி பெற்றோருடன் சென்றதால் கணவன் எடுத்த விபரீத முடிவு !!

காதல் திருமணமாகி மூன்று நாட்களே ஆன நிலையில் ,கணவனுடன் வாழ மறுத்து மனைவி பெற்றோருடன் சென்றதால், கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சென்னூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (28) என்பவருக்கு அதே பகுதியை சேர்ந்த மஞ்சுளாதேவி என்பவருடன் கடந்த நான்கு மாதங்களாக காதலித்து வந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன் காதல் திருமணமானது.இருவர் வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொண்ட நிலையில், கடந்த 7-ஆம் தேதி மஞ்சுளாவின் பெற்றோர் அனைத்து … Read more