ஏழு ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூடம்! கட்டி முடிக்காத கட்டிடத்திற்கு ஆண்டுதோறும் நிதியை மட்டும் செலவு செய்யும் நகராட்சி!
ஏழு ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூடம்! கட்டி முடிக்காத கட்டிடத்திற்கு ஆண்டுதோறும் நிதியை மட்டும் செலவு செய்யும் நகராட்சி! பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் சாலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமண சமுதாயக்கூடம் மற்றும் அதன் அருகிலேயே இறைச்சி கூடமும் கட்டும் பணி நடந்து வந்தது. திருமண மண்டபத்திற்கு அருகிலேயே இறைச்சிக்கூடம் கட்டக் கூடாது என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நகராட்சி நிர்வாகம் அதனை காதில் வாங்காமல் தொடர்ந்து பணிகளை நடத்தி வந்தது. … Read more