கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தனி பாடத்திட்டம் நாட்டிலேயே முதல் முறையாக அறிமுகம்

lucknow

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தனி பாடத்திட்டம் நாட்டிலேயே முதல் முறையாக அறிமுகம் நாட்டிலேயே முதன்முறையாக கர்ப்ப காலத்தில் உள்ள பெண்களுக்காக என தனியாக ஒரு பாடத்திட்டத்தை லக்னோ பல்கலைகழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தில் உள்ள லக்னோ பல்கலைகழகத்தில், ‘கர்ப் சன்ஸ்கர்’ என்ற புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. அப்பாடத்திட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு உதவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கர்ப்ப காலத்தில் உடுத்த வேண்டிய உடை, உண்ண வேண்டிய உணவு, தாய் சேய் நலனில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும் இசை … Read more