தெரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட நிறம் மற்றும் எண் எதுவென்று தெரியுமா?

தெரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட நிறம் மற்றும் எண் எதுவென்று தெரியுமா? நாம் பிறந்த ராசியின் நட்சத்திரத்திற்குரிய அதிர்ஷ்ட நிறம் மற்றும் எண் என்ன என்பது குறித்து பலருக்கும் தெரியாது. நம் நட்சத்திரத்திற்குரிய நிறம் மற்றும் எண் அறிந்து அதை அடிக்கடி பயன்படுத்துவதன் மூலம் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். 1)மேஷம் ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கான அதிஷ்ட நிறம் ‘சிவப்பு’ மற்றும் அதிஷ்ட எண் ‘9(ஒன்பது)’ ஆகும். 2)ரிஷப ராசியினர் – … Read more