காரிய சித்தியை வரமாகத் தரும் இந்த அதிர்ஷ்ட எண்ணைப் பற்றி தெரியுமா?

காரிய சித்தியை வரமாகத் தரும் இந்த அதிர்ஷ்ட எண்ணைப் பற்றி தெரியுமா?

காரிய சித்தியை வரமாகத் தரும் இந்த அதிர்ஷ்ட எண்ணைப் பற்றி தெரியுமா? நீங்கள் நினைத்த நியமன காரியம் எதுவாக இருந்தாலும் இந்த எண்ணை இவ்வாறு நினைத்து பயன்படுத்தி மனதார வேண்டி உங்கள் வார்த்தை வெகு விரைவில் பெற்றுக் கொள்ளுங்கள். பயன்படுத்த வேண்டிய தேவதை எண்(Angle Number) – 1 1 7 6 ஒரு எலுமிச்சையில் எழுதி பூஜை அறையில் வைத்து வழிபடலாம் அல்லது உங்கள் இடது கை உள்ளங்கையில் கட்டை விரலின் கீழ் பகுதியில் எழுதலாம். … Read more