காவல் நிலையத்தில் இருந்து திருடப்பட்ட லக்ஜுவரி பைக்குகள் – பாய்ந்தது சஸ்பெண்ட் நடவடிக்கை!!
காவல் நிலையத்தில் இருந்து திருடப்பட்ட லக்ஜுவரி பைக்குகள் – பாய்ந்தது சஸ்பெண்ட் நடவடிக்கை!! விபத்துகள், போக்குவரத்து விதிமீறல் உள்ளிட்ட குற்ற வழக்குகளில் சிக்கும் பைக்குகள் காவல்துறையினரால் கைப்பற்றப்படுவது வழக்கம். அவ்வாறு கைப்பற்றப்படும் வண்டிகள் அனைத்தும் காவல்துறை பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கும். சம்மந்தப்பட்டோர் விதிமுறைப்படி நீதிமன்றம் மூலம் அவர்களது வாகனங்களை திரும்ப பெறுவர். இதில் சிலர் வாகனங்களை திரும்ப பெறும் முயற்சியினை மேற்கொள்ளாமல் அதனை அப்படியே விட்டு விடுகிறார்கள். இதன் காரணமாக காவல்நிலையத்தில் பல்வேறு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதை நாம் காணலாம். … Read more