13 ஆண்டுகளுக்குப் பிறகு மு.க அழகிரி விடுதலை!
13 ஆண்டுகளுக்குப் பிறகு மு.க அழகிரி விடுதலை! வட்டாட்சியரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் மு.க அழகிரி விடுதலை செய்யப்பட்டுள்ளார். மத்திய அமைச்சரும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் சகோதரருமான மு.க அழகிரி கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கோவிலுக்குள் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது. புகாரின் பேரில் தேர்தல் அதிகாரியும் தாசில்தாருமான காளிமுத்து பணப்பட்டுவாடா செய்ததை வீடியோ செய்து பதிவிட்டதாகவும், … Read more