தமிழக மக்களுக்கு முதல்வரின் தீபாவளி பரிசு!
திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு சங்கங்களில் அடகு வைத்து இருக்கும் நகைகளுக்கு வட்டி உட்பட அனைத்து விதமான தொகைகளையும் தள்ளுபடி செய்வதாக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு இதில் ஒரு சில மாற்றங்களை கொண்டுவந்தது அதாவது ஐந்து வாரங்களுக்கு மேல் நகைகளை அடகு வைத்து இருப்பவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்படாது என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் இந்த கூட்டுறவு சங்க … Read more