சொன்னதை செய்த முதலமைச்சர்! மகிழ்ச்சியில் போராட்டக்காரர்கள்!
நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட சுமார் 446 வழக்குகளும், டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட 422 வழக்குகளும், என ஒட்டுமொத்தமாக 868 வழக்குகளைத் திரும்பப் பெறவும், அதன் மீதான அனைத்து மேல் நடவடிக்கைகளையும் கைவிடவும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்றைய தினம் ஆணையிடுகிறார். அதாவது இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் சென்ற ஜூன் மாதம் 24 ஆம் தேதி அன்று சட்டசபையில் ஆளுநர் உரை … Read more