நகர்புற உள்ளாட்சித் தேர்தல்! இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருடன் முக்கிய ஆலோசனையில் இறங்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு நேற்று மாலை வெளியிடப்பட்டது அதனடிப்படையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை 22ஆம் தேதி நடைபெற உள்ளது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் இறங்கியிருக்கின்றன. ஆளும் கட்சியான திமுக இதற்கு முந்தைய உள்ளாட்சித் தேர்தல்களில் பெற்ற வெற்றியை விட மகத்தான வெற்றியை பெறுவதற்கு வியூகத்தை அமைத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக … Read more