எம்.ஆர் ராதாவுடன் நடிக்க மாட்டோம் என அலறிய உச்ச நடிகர்கள்! காரணம் என்ன தெரியுமா?
எம்.ஆர் ராதாவுடன் நடிக்க மாட்டோம் என அலறிய உச்ச நடிகர்கள்! காரணம் என்ன தெரியுமா? மறைந்த நடிகர் எம்.ஆர் ராதா அவர்களுடன் நடிக்கவே அலறிய ஒரு சில நடிகர்கள் அவரை பற்றி என்ன கூறினார்கள் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நடிகவேல் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட நடிகர் எம்.ஆர் ராதா அவர்களின் முழுப்பெயர் மெட்ராஸ் ராஜகோபாலான் ராதாகிருஷ்ணன் ஆகும். இவர் நடிகர் என்பதை விட பெரியாரின் தொண்டன் என்று கூறலாம். நடிகர் எம்.ஆர் ராதா … Read more