அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டதற்கு உண்மையான காரணம் இதுதான்! சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்!
சென்னை வேப்பேரியில் இருக்கின்ற பெரியார் திடலில் நோய்த்தொற்று சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் நேற்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணி முன்னிலையில் திறந்து வைத்தார்கள். அந்த சமயத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நிருபர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. சென்னையிலும் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கும் சூழ்நிலை உள்ளது. சென்னையில் தேனாம்பேட்டை, வளசரவாக்கம், கோடம்பாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, … Read more