அதான் 18+ போட்ருக்கே! நீ ஏன் உன் புள்ளையை பார்க்க வைக்கிற! பெற்றோர்களே எச்சரிக்கை!
இன்றைய காலகட்டத்தில் கல்வி முதல் அனைத்துமே ஆன்லைன் ஆக மாறியுள்ள நிலையில் விளையாடும் ஆன்லைன் கேம் எந்த அளவிற்கு அவர்களை பாதிக்கிறது என்பதை பற்றி பெற்றோர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பப்ஜி விளையாட்டைத் தடை செய்திருந்தாலும் விபிஎன் முறையின் மூலம் சட்டவிரோதமாக அதை விளையாடி வருகின்றனர். பப்ஜி இல்லாமல் ஃப்ரீ பையர் என்ற மற்றொரு ஆன்லைன் கேமும் வந்துள்ளது. இந்த பப்ஜி விளையாட்டில் மூழ்கி கிடக்கும் சிறுவர்கள் அந்த … Read more