கடனை திருப்பி கட்டாததால் மதுவந்தி வீட்டிற்கு சீல்- நீதிமன்றம் அதிரடி.!!

கடனை திருப்பி கட்டாததால் மதுவந்தி வீட்டிற்கு சீல்- நீதிமன்றம் அதிரடி.!!

நடிகர் ஒய்.ஜி மகேந்திரனின் மகள் மதுவந்தி வீட்டிற்கு சீல் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது நீதிமன்றம். சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் இரண்டாவது குறுக்கு தெருவில் ஆசியான என்ற அப்பார்ட்மெண்ட் உள்ளது. இந்த அப்பார்ட்மெண்டில் வீடு வாங்குவதற்காக கடந்த 2016ஆம் ஆண்டு இந்துஜா லைலாண்ட் என்ற பைனான்ஸ் நிறுவனத்திடம் இருந்து ஒரு கோடி ரூபாய் ஒய்.ஜி மகேந்திரன் மகள் மதுவந்தி கடனாக வாங்கியுள்ளார். இதனை அடுத்து கடன் வாங்கிய சில மாதங்கள் மட்டும் தவணையை கட்டியுள்ளார். அதன்பிறகு தவணைப் … Read more