அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல் நலம் பாதிப்பு வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்!!

AIADMK leader Madhusudhanan should not believe the rumors about his health !!

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல் நலம் பாதிப்பு வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்!! முன்னாள் அமைச்சர் அதிமுக தலைவரான மதுசூதனன் கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டார்.சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.அதன் பின் தன்னுடைய வயது முதிர்வின் காரணமாக அவர் அதிமுக அரசியல் பணிகளில் இருந்து ஒதுங்கி விட்டார்.இதனை அடுத்து சென்னை தண்டையார்ப் பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் தொடர்ந்து ஓய்வு எடுத்துக்கொண்டு வந்தார். இருப்பினும் அவரது உடல் நலக்குறைவால் … Read more