பாஜகவை எதிர்ப்பதே முதன்மை நோக்கம்: துரை வைகோ பேச்சு!
பாஜகவை எதிர்ப்பதே முதன்மை நோக்கம்: துரை வைகோ பேச்சு! பாஜகவை எதிர்ப்பதற்காகவே திமுக கூட்டணியில் இணைந்தோம் என கோவையில் செய்தியாளர் சந்திப்பில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ பேசியுள்ளார். கோவை மதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தல் நிதி அளிப்பு கூட்டத்தில் அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பாஜகவை எதிர்க்கவே கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக திமுகவுடன் கூட்டணியில் இணைந்தோம். நாங்கள் மட்டுமல்லாது பொதுவுடமைகள் இயக்கம், காங்கிரஸ், … Read more