மதுரை மாவட்டத்தில் 11 ம் வகுப்பு மாணவி கடத்தல்! போலீசார் விசாரணை வாலிபர் கைது!
மதுரை மாவட்டத்தில் 11 ம் வகுப்பு மாணவி கடத்தல்! போலீசார் விசாரணை வாலிபர் கைது! மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கருவேலம்பட்டி பகுதியைச் சேர்ந்த அருண்குமார்( 24) இவர் தண்ணீர் வண்டி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். மேலும் இந்நிலையில் ஆஸ்டின்பட்டி எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவியை அருண்குமார்ரும் அந்த மனவியும் காதலித்து வந்துள்ளனர் . இந்நிலையில் நேற்று அந்த மாணவிக்கு ஆசை வார்த்தை கூறி அருண்குமார் அந்த மாணவியை கடத்திச் சென்றார். … Read more