அமெரிக்காவின் டைம் நாளிதழில் இடம்பெற்ற பிரதமர் மோடியின் பெயர்!

அமெரிக்காவின் டைம் நாளிதழில் இடம்பெற்ற பிரதமர் மோடியின் பெயர்!

கடந்த 1923 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘டைம்’ நாளிதழ் அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இந்த இதழ் சார்பில் ‘டைம் 100’ என்ற பெயரில் உலகின் 100 செல்வாக்குமிக்க தலைவர்களின் பெயரை பட்டியலாக வெளியிடுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பட்டியலை டைம் இதழ் நேற்று வெளியிட்டது.  முன்னோடிகள், கலைஞர்கள், தலைவர்கள், முக்கியமானவர்கள், பிரபலமானவர்கள் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் உலகின் உலகின் 100 செல்வாக்கு மிகுந்த தலைவர்களை டைம் இதழ் பட்டியலிட்டுள்ளது.  … Read more