நம் முன்னோர்களுக்கு எப்படி படையல் போட வேண்டும்ன்னு தெரியுமா?

நம் முன்னோர்களுக்கு எப்படி படையல் போட வேண்டும்ன்னு தெரியுமா? மகாளய பட்ச காலத்தில் நம் முன்னோர்களுக்கு அவர்களது பெயரில் ஏழைகளுக்கும் உணவளிப்பதை நாம் வழக்கமாக வைத்து வருகிறோம். நாம் அளிக்கும் தானம் முன்னோர்கள் உணவாக ஏற்றுக்கொண்டு, நமக்கு ஆசி வழங்குவார்களாம். அதனால், மகாளய பட்சத்தில் நம் முன்னோர்களுக்கு படையலிடுவது முக்கியத்துவமாக இருந்து வருகிறது. மேலும், அமாவாசை நாளிலும் நம் முன்னோர்களுக்கு படையல் வைத்து தானம் செய்து வருகிறார்கள். முன்னோர்களுக்கு படைக்கும் உணவையும் சாப்பிடுவார்கள். ஆனால், நம் முன்னோர்களுக்கு … Read more