100 நாள் திட்டத்தில் பள்ளிக் குழந்தைகள் வேலை செய்யும் அவலம்!. வெளிவரும் அதிர்ச்சி தகவல்!!
100 நாள் திட்டத்தில் பள்ளிக் குழந்தைகள் வேலை செய்யும் அவலம்!. வெளிவரும் அதிர்ச்சி தகவல்!! குஜராத்தில் மகாத்மா காந்தி ஊடக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பள்ளி குழந்தைகளை பெயரை சேர்த்து வங்கி கணக்கு துவக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடத்தும் படி மத்திய அரசு உத்தரவிட்டது. குஜராத் மாநிலம் தோட்டதேப்பூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரடங்கு வேலை உறுதி சட்டத்தின் கீழ் அங்கு பள்ளி செல்லும் நான்கு குழந்தைகளுக்கு … Read more