கேரளா ரெசிபி: மலபார் கூல் ட்ரிங்க்ஸ்… செய்வது எப்படி?
கேரளா ரெசிபி: மலபார் கூல் ட்ரிங்க்ஸ்… செய்வது எப்படி? வீட்டு விசேஷங்களில் மலபார் மக்கள் வழங்கும் கூல் ட்ரிங்க்ஸ்.. சுவையாக செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. தேவையான பொருட்கள்… *பால் – 1/2 லிட்டர் *சர்க்கரை – 1/2 கப் *ப்ரஸ் க்ரீம் – 1/4 கப் *வறுத்த சேமியா – 1/4 கப் *சப்ஜா விதை – 1 ஸ்பூன் *மாதுளை – 1/2 கப் *ஆப்பிள் – 1/2 கப் *முந்திரி(நறுக்கியது) – … Read more