சேலத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்?..
சேலத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்?.. சேலம் மாவட்டம் ஏற்காடு அருகேவுள்ள செங்காடு கிராமம் உள்ளது. இங்குள்ள வாழவந்தி கிராமத்திற்கு செல்லும் சாலையின் ஓரத்தில் தனியாருக்கு சொந்தமான காப்பி தோட்டத்தில் சுமார் 150 அடி ஆழ பள்ளத்தில் அழுகிய நிலையில் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் வாழும் மக்களுக்கு அவ்வப்போது துர்நாற்றம் வீசியது. இது குறித்து அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் சிலர் இது குறித்து ஏற்காடு காவல் நிலையத்திற்கு தகவல் … Read more