ஆப்லயும் ஆப்பா… மொபைலில் உள்ள இந்த ஆப்களை டெலிட் பண்ணுங்க!! மிக அவசரமான தகவல்!!
ஆப்லயும் ஆப்பா… மொபைலில் உள்ள இந்த ஆப்களை டெலிட் பண்ணுங்க!! மிக அவசரமான தகவல்!! 11 ஆப்களில் மிகவும் ஆபத்து மிக்க ஜோக்கர் மால்வேர் வைரஸ் இருப்பதாக கண்டறியப்பட்டு இருக்கின்றது. நாளுக்கு நாள் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இணையாகவே மால்வேர் எனப்படும் ஒரு வைரஸ் மேம்பாடும் அதிகரித்து வருகின்றது. இந்தநிலையில் ஜோக்கர் மால்வேர் மீண்டும் இணையத்தை தாக்க வந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து மால்வேர் வைரஸ் ஸ்மார்ட்போன் பயனர்களை பாதிக்கும் திறன்களை கொண்டுள்ளது.இவைகள் சேமித்து வைக்கும்முக்கிய … Read more