“ஹர்திக் பாண்ட்யா கம்பேக் கொடுத்ததில் இருந்து…” ஆட்டநாயகனைப் பற்றி ரோஹித் ஷர்மா சொன்னது இதுதான்!

“ஹர்திக் பாண்ட்யா கம்பேக் கொடுத்ததில் இருந்து…” ஆட்டநாயகனைப் பற்றி ரோஹித் ஷர்மா சொன்னது இதுதான்! இந்திய அணி நேற்றைய பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற மிக முக்கியமான காரணமாக இருந்தவர் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் கலக்கிய அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் பேசிய கேப்டன் ரோஹித் ஷர்மா அவரை வெகுவாக பாராட்டினார். அப்போது “சேஸிங்கின் பாதியில், சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் எங்களால் வெல்ல முடியும் என்று எங்களுக்குத் … Read more