அவரைப் போல பேட்டிங் ஆட முடியாது!!! ரோஹித் சர்மாவை கலாய்த்த முன்னாள் இந்திய வீரர்!!!

அவரைப் போல பேட்டிங் ஆட முடியாது!!! ரோஹித் சர்மாவை கலாய்த்த முன்னாள் இந்திய வீரர்!!! நேற்று(செப்டம்பர்2) இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆசியக் கோப்பை போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அவர்களின் பேட்டிங்கை பார்த்து முன்னாள் இந்திய கிரிக்கெட்டர் கிண்டலான பதிவை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உலகமே எதிர்பார்த்த இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று(செப்டம்பர்2) இலங்கையில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. … Read more

ஒருத்தர் விடாம எல்லோரையும் தூக்குங்க… இந்திய அணி குறித்து சேவாக் அதிரடி!

ஒருத்தர் விடாம எல்லோரையும் தூக்குங்க… இந்திய அணி குறித்து சேவாக் அதிரடி! அரையிறுதியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அவமானகரமான தோல்விக்குப் பிறகு இந்தியா தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது, இந்த தோல்வி கபில்தேவை, இந்திய அணியினரை ச்சோக்கர்ஸ் என்று சொல்லும் அளவுக்கு வழிவகுத்துள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஐசிசி போட்டிகளில் இந்தியாவின் சாதனையைப் பார்க்கும்போது, ​​இந்த அணி சில பெரிய தொடர்களை வென்று நாட்டிற்கு ஏராளமான விருதுகளை கொண்டு வந்தாலும், ஐசிசி போட்டிகளில் எப்போதும் தடுமாறி வருவது மிகவும் … Read more

இந்திய அணியிலேயே ரோஹித் ஷர்மாதான் ரொம்ப மோசம்… விளாசித் தள்ளிய பாகிஸ்தான் முன்னாள் வீரர்!

இந்திய அணியிலேயே ரோஹித் ஷர்மாதான் ரொம்ப மோசம்… விளாசித் தள்ளிய பாகிஸ்தான் முன்னாள் வீரர்! இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பிட்னெஸ் விஷயத்தில் அக்கறை காட்டுவதில்லை என முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் குற்றம் சாட்ட்டியுள்ளார். இந்தியாவின் அரையிறுதி தோல்விக்குப் பிறகு பல முன்னாள் கிரிக்கெட்டர்கள், தங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சல்மான் பட் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “ரோஹித் சர்மாவை … Read more

கோலி, ரோஹித் ஷர்மாவின் டி 20 எதிர்காலம் என்ன?… அனில் கும்ப்ளே அளித்த பதில்!

கோலி, ரோஹித் ஷர்மாவின் டி 20 எதிர்காலம் என்ன?… அனில் கும்ப்ளே அளித்த பதில்! உலகக்கோப்பை தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியுள்ள நிலையில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதனால் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் பவுலர்கள் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் தற்போது 35 வயது மற்றும் 34 வயது ஆகும் மூத்த வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் கோலி ஆகியோர் … Read more

பந்துவீச்சு சுத்த மோசம்… தோல்விக்கான காரணத்தை போட்டுடைத்த ரோஹித் ஷர்மா!

பந்துவீச்சு சுத்த மோசம்… தோல்விக்கான காரணத்தை போட்டுடைத்த ரோஹித் ஷர்மா! இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியை தோற்று வெளியேறியுள்ளது. இந்தியா நிர்ணயித்த 168 என்ற இலக்கை இங்கிலாந்து அணி  மிக எளிதாக வெற்றி பெற்றது. விக்கெட் இழப்பின்றி அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களே இந்த இலக்கை எட்டினர். இதனால், இந்திய அணியின் மிக மோசமான தோல்விகளில் ஒன்றாக இந்த போட்டி அமைந்துள்ளது. இந்த தோல்வி பற்றி பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா … Read more

ரோஹித் ஷர்மா அரையிறுதியில் விளையாடுவாரா?… குழம்பிய ரசிகர்களுக்கு வெளியான அப்டேட்!

ரோஹித் ஷர்மா அரையிறுதியில் விளையாடுவாரா?… குழம்பிய ரசிகர்களுக்கு வெளியான அப்டேட்! இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா வலைப்பயிற்சியின் போது காயம் அடைந்த நிலையில் அவர் அரையிறுதிப் போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது. இந்திய அணி டி 20 உலகக்கோப்பையில் அரையிறுதிப் போட்டிக்கு வெற்றிகரமாக முன்னேறியுள்ளது. பேட்டிங்கில் கே எல் ராகுல், சூர்யகுமார் யாதவ் மற்றும் விராட் கோலி ஆகியோர் மட்டுமே சரியான பங்களிப்பை அளித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் ஷர்மா மற்றும் தினேஷ் கார்த்திக் … Read more

கோலி, ரோஹித் ஷர்மா ஆகியோர் அடுத்த டி 20 உலகக்கோப்பையில் இருப்பார்களா? தேர்வுக்குழு தலைவர் பதில்!

கோலி, ரோஹித் ஷர்மா ஆகியோர் அடுத்த டி 20 உலகக்கோப்பையில் இருப்பார்களா? தேர்வுக்குழு தலைவர் பதில்! இந்திய அணியின் மூத்த வீரர்களான கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் அடுத்த டி 20 உலகக் கோப்பையில் இடம்பெறுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் நியுசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிரான போட்டிகளுக்கான அணி அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் ஷர்மா. அப்போது அவரிடம் 2024 ஆம் ஆண்டு நடக்கும் டி 20 … Read more

“தோல்விக்கு முக்கியக் காரணம் இதுதான்…” கேப்டன் ரோஹித் ஷர்மா!

“தோல்விக்கு முக்கியக் காரணம் இதுதான்…” கேப்டன் ரோஹித் ஷர்மா! தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்விக்கு பீல்டிங்தான் காரணம் என்று கேப்டன் ரோஹித் ஷர்மா கூறியுள்ளார். பாகிஸ்தான், நெதர்லாந்து என அடுத்தடுத்து இரு தொடர் வெற்றிகளை பெற்றுள்ள இந்திய அணி இன்று தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 134 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் மட்டும் சிறப்பாக விளையாடி அரைசதம் … Read more

பூம்ராவுக்கு பதில் ஷமியை எடுத்தது ஏன்?… இந்திய கேப்டன் ரோஹித் பகிர்ந்த தகவல்!

பூம்ராவுக்கு பதில் ஷமியை எடுத்தது ஏன்?… இந்திய கேப்டன் ரோஹித் பகிர்ந்த தகவல்! இந்திய அணியில் பூம்ரா இல்லாத காரணத்தால் அவருக்கு பதில் அனுபவம் மிக்க ஷமி அணியில் இணைந்துள்ளார். இந்திய அணியின் பந்துவீச்சு கூட்டணியின் முதுகெலும்பாக பல ஆண்டுகளாக இருந்து வருபவர் பூம்ரா. ஆனால் கடந்த சில மாதங்களாக அவர் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இல்லை. ஆசியக் கோப்பை தொடரை இந்தியா இழந்தததற்கும் பூம்ரா இல்லாததே காரணம் என்று சொலல்ப்படுகிறது. இந்நிலையில் … Read more

“போட்டி மழையால் பாதிக்கப்பட்டால், அதற்கும் எங்களிடம்…” ரோஹித் ஷர்மா நம்பிக்கை!

“போட்டி மழையால் பாதிக்கப்பட்டால், அதற்கும் எங்களிடம்…” ரோஹித் ஷர்மா நம்பிக்கை! இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா இன்று நடைபெற உள்ள இந்தியா பாகிஸ்தான் போட்டி பற்றி பேசியுள்ளார். இந்திய அணி 2022 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை தொடரில் இன்று பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. மெல்போர்னில் நடக்கும் இந்த போட்டியில் மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கைகள் வெளியாகியுள்ளன. மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றான இந்த போட்டியைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் டிக்கெட் எடுத்துள்ளனர். மெல்போர்ன் … Read more