ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா! சிறந்த நடிகருக்கான விருதை விஜய் வென்றார்!!

ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா! சிறந்த நடிகருக்கான விருதை விஜய் வென்றார்! ஜப்பானில் நடைபெற்ற ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் விஜய் வென்றுள்ளார். ஜப்பான் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா நடக்கும். இந்த சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் மொழியில் வெளியாகும் சிறந்த படங்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் வருது அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் 2021ம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் … Read more

ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் யோகி பாபுவின் மண்டேலா.!!

ஆஸ்கர் விருதுக்கான இந்திய பரிந்துரை தேர்வுக்கு யோகி பாபு நடித்த மண்டேலா திரைப்படம் அனுப்பப்பட்டுள்ளது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு, ஷீலா, சங்கிலி முருகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மண்டேலா. இந்த திரைப்படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் வழங்க பாலாஜி மோகன் தயாரித்திருந்தார். இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு, அதன்பிறகு, நெட்ப்ளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மண்டேலா திரைப்படம் … Read more