பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரங்கள் வெளியீடு!!

பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரங்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, பிரபு, ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் வழங்க மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஏ ஆர் … Read more