’மறக்குமா நெஞ்சம்’… வெளியானது வெந்து தணிந்தது காடு செகண்ட் சிங்கிள்!
’மறக்குமா நெஞ்சம்’… வெளியானது வெந்து தணிந்தது காடு செகண்ட் சிங்கிள்! சிம்பு நடிப்பில் உருவாகிவரும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. மாநாடு படத்தை தொடர்ந்து தற்போது சிம்புவின் அடுத்த ரிலீஸாக வெந்து தணிந்தது காடு திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் கௌதம் மேனன் இயக்க ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சிம்பு, ஏ ஆர் ரஹ்மான் மற்றும் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது படம் … Read more