‘பிரின்ஸ்’ படத்தால் ஏற்பட்ட கடும் நஷ்டத்தை ஈடுசெய்ய சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு !

அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியான படம் ‘பிரின்ஸ்’. இந்த படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வந்த நிலையில் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் பாக்ஸ் ஆபிசில் படுதோல்வியடைந்தது. இந்தியாவை சேர்ந்த இளைஞனுக்கும், பிரிட்டிஷை சேர்ந்த பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்படுகிறது, இந்த காதல் கைகூடியதா இல்லையா என்பது தான் ‘பிரின்ஸ்’ படத்தின் கதை. சுனில் நரங் தயாரித்திருந்த இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைனை சேர்ந்த நடிகை … Read more

அவர் நடிக்கும் படத்தில் அவரே டப்பிங் வாய்ஸ் கொடுக்கும் நம்ம ஹீரோ!.. யாருன்னு தெரிஞ்சுக்கணுமா?..

அவர் நடிக்கும் படத்தில் அவரே டப்பிங் வாய்ஸ் கொடுக்கும் நம்ம ஹீரோ!.. யாருன்னு தெரிஞ்சுக்கணுமா?..   சிவகார்த்திகேயன், நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர். இவர் முதலில் விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர். இவர் நடிகர்களுக்கெல்லாம் துணை நடிகராக நடித்து வந்தவர்.இவர் தற்போது தானே உலகிற்கு பிடித்தமான நடிகராக மாறிவிட்டார். தற்போது வெளிவந்த டான் படத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று தந்தது.இதனை தொடர்ந்து தற்போது நடிக்கவிருக்கும் இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் … Read more

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் படத்தில் நடிக்கவுள்ள உக்ரைன் நடிகை!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் படத்தில் நடிக்கவுள்ள உக்ரைன் நடிகை! ஒரு தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமான சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டாக்டர்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கி இருந்தார். ‘டாக்டர்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது டான், அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் ‘டான்’ படத்தை, சிவகார்த்திகேயன் … Read more