எதிர்நீச்சல் சீரியல் ஆதி குணசேகரின் கனவு இல்லத்தை திறந்து வைக்க போகும் 3 பேர்!! இதுதான் அவரின் மிகப்பெரிய ஆசையாம்!!
எதிர்நீச்சல் சீரியல் ஆதி குணசேகரின் கனவு இல்லத்தை திறந்து வைக்க போகும் 3 பேர்!! இதுதான் அவரின் மிகப்பெரிய ஆசையாம்!! பிரபல தொலைக்காட்சியில் ஓளிபரப்பப்பட்டு வரும் எதிர்நீச்சல் சீரியலின் முக்கிய நடிகரான மாரிமுத்து கடந்த வெள்ளி அன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்ற ரோலில் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.இப்படி புகழின் உச்சியில் இருந்த நடிகர் மாரிமுத்துவின் திடீர் மரணம் திரையுலகினர்,ரசிகர்கள் என்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி … Read more