மீண்டும் ரீமிக்ஸ் பாடல் கலாச்சாரம் : ரசிகர்கள் கொண்டாட்டம்!!

மீண்டும் ரீமிக்ஸ் பாடல் கலாச்சாரம் : ரசிகர்கள் கொண்டாட்டம்!! தமிழ் சினிமாவில் தற்போது ரீமிக்ஸ் பாடல் கலாச்சாரம் பெருகி உள்ளது. தற்போது வெளியாகும் படங்கள் அனைத்திலும், ரீமிக்ஸ் பாடல்கள் இடம்பெற்று வருகின்றன. ரீமிக்ஸ் பாடல்கள் என்றால்?:- ரீமிக்ஸ் பாடல் என்றால், பழைய படங்களில் இடம்பெற்ற பழைய பாடல்கள், தற்போது உள்ள நவீன டிஜிட்டல் வடிவில் இசையை மீட்டு உருவாக்கம் செய்து பாடலை வெளியிடுவது. பாடல் வரிகளும், பாடகர்களின் குரல் கூட அப்படியே இருக்கும் ஆனால், இசை மட்டும் … Read more

மார்க் ஆண்டனி படத்தை தடை செய்ய வேண்டும் : திருநங்கைகள் கோரிக்கை!!

மார்க் ஆண்டனி படத்தை தடை செய்ய வேண்டும் : திருநங்கைகள் கோரிக்கை!! மார்க் ஆண்டனி திரைப்படத்தை தடை செய்ய கோரி கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அழைக்கப்பட்டது. உலகம் முழுவதும் மார்க் ஆண்டனி படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரமாண்டமான வரவேற்பும் கிடைத்துள்ளது. நடிகர் விஷால் அவர்களுக்கு கம்-பேக் படமாக மார்க் ஆண்டனி படம் அமைந்துள்ளது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் அவர்கள் இயக்கியுள்ளார். நடிகர் எஸ்.ஜே.சூர்யா அவர்களின் … Read more

அதிரடியாக கம்-பேக் கொடுத்து வெற்றி பெற்றுள்ளார் நடிகர் விஷால்!!

அதிரடியாக கம்-பேக் கொடுத்து வெற்றி பெற்றுள்ளார் நடிகர் விஷால்!! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் இன்று உலக முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளில் இந்த படம் இன்று வெளியாகியுள்ளது. நடிகர் விஷால் அவர்களுக்கு இறுதியாக லத்தி என்ற … Read more

ஒரே நாளில் மூன்று திரைப்படங்களின் டிரெய்லர்!!! அடுத்தடுத்து ரசிகர்களுக்கு காத்திருக்கும் டிரெய்லர்கள்!!!

ஒரே நாளில் மூன்று திரைப்படங்களின் டிரெய்லர்!!! அடுத்தடுத்து ரசிகர்களுக்கு காத்திருக்கும் டிரெய்லர்கள்!!! இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று நடிகர்களின் திரைப்படங்களின் டிரெய்லர் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது. நடிகர் விஷால் நடிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் செப்டம்பர் 15ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தில் எஸ்.ஜே சூரியா, சுனில், இயக்குநர் செல்வராகவன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இன்னும் சிறிது நேரத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகவுள்ளது. அதாவது சரியாக 10.08 … Read more

மீண்டும் படப்பிடிப்புத் தளத்தில் காயமடைந்த விஷால்… மருத்துவமனையில் அனுமதி!

மீண்டும் படப்பிடிப்புத் தளத்தில் காயமடைந்த விஷால்… மருத்துவமனையில் அனுமதி! நடிகர் விஷால் தற்போது மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருந்தார். ஆரம்பத்தில் இவர் தொட்டதெல்லாம் ஹிட்டானது. இவர் நடித்த செல்லமே, தாமிரபரணி, சண்டைக்கோழி ,மருது மற்றும் துப்பறிவாளன் போன்ற படங்கள் ஹிட் கொடுத்தது ஆனால் ஒரு கட்டத்தில் டெம்ப்ளேட் படங்களில் சிக்கிக் கொண்டதால் அடுத்தடுத்து … Read more