கைத்தறி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் தொடக்கம்..!

கைத்தறி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் தொடக்கம்..! ஈரோடு மாவட்டத்தில் வீரப்பன்சத்திரம், சித்தோடு, லக்காபுரம் உள்பட பல்வேறு இடங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றது.இந்த பகுதியில் உள்ள கைத்தறி பட்டு சேலை உற்பத்தியாளர்கள் தங்களுக்கு தேவையான பட்டு நூல் மற்றும் கச்சாப் பொருட்களை பெங்களூரு மற்றும் சீனாவில் இருந்து கொள்முதல் செய்து வருகிறார்கள். இதனால் தமிழக அரசின் இலவச வேட்டி-சேலை உற்பத்தியில் ஈரோட்டில் மட்டும் 60 சதவீதம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனை நம்பி லட்சக்கணக்கான … Read more

இப்போது  இந்த கண்ணாடியும் வந்துவிட்டது! அப்படி அதில் என்ன இருக்கிறது!

இப்போது  இந்த கண்ணாடியும் வந்துவிட்டது! அப்படி அதில் என்ன இருக்கிறது! தற்போது சூழ்நிலையில் அனைத்தும் டிஜிட்டல் உலகத்திற்கு மாறி வருகிறது. இந்த டிஜிட்டல் உலகத்தில் கைக்குள் அடங்கும் வகையில் ஸ்மார்ட்போன்கள் வந்துள்ளது. அதனை அடுத்து ஸ்மார்ட் வாட்ச் மற்றும் எந்த பொருள் எடுத்தாலும் ஸ்மார்ட் டிஜிட்டல் காணப்படுகிறது. இதனையடுத்து தற்போது மக்களின் நேரத்தை மிச்சபடுத்தும் வகையில் இப்போது மார்கெட்டில் அறிமுகமாகியிருக்கும் கண்ணாடி ஒன்று, ஸ்மார்ட்போன் செய்யும் வேலையை செய்யும். ஸ்மார்ட் கண்ணாடியில் நிறைய அம்சங்கள் உள்ளது. அந்த … Read more