எதிர்பாராமல் வாழ்த்து பெற்ற திருமண தம்பதிகள்!
காரில் சென்று கொண்டிருந்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின், புதியதாக திருமணமான தம்பதியினரை சாலையில் சந்தித்ததும் காரில் இருந்து இறங்கி திருமண வாழ்த்து தெரிவித்தார். சென்னையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். மேலும், இயல்பு வாழ்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், வடசென்னை பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டிருந்தார். அப்போது … Read more