கல்யாணத்துக்கு அப்புறமும் மவுசு குறையாத ஒரே நடிகை!! 

கல்யாணத்துக்கு அப்புறமும் மவுசு குறையாத ஒரே நடிகை!! 

நடிகை சமந்தா தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு போன்ற பிற மொழிகளிலும் கொடிகட்டிப் பறக்கும் நடிகைகளில் ஒருவர். இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாகர்ஜுன் இன் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். தற்போது வரை குழந்தை பெற்று கொள்ளாமல் தனது  சினிமா துறையிலும் மார்க்கெட் இழக்காமல் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஆனால் சமீபத்தில் 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானுவை பார்த்தவர்கள் சமந்தா ஓவர் ஆக்டிங் செய்துவிட்டார், த்ரிஷா போன்று இயல்பாக நடிக்கவில்லை என்று … Read more

பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நடந்த விபரீத சம்பவம்!!

பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நடந்த விபரீத சம்பவம்!!

பெற்றோர்கள் காதலை ஏற்க மறுத்ததால் இளம்ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுக்கா அருகே ஈரியூர் காட்டுக்கொட்டாய் பகுதியில் உள்ள கோவிலில் திருமணமான இளம்ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் குமார் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள செம்பாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கவிதா. இவர்கள் இருவரும் சென்னிமலை காட்டுக்கொட்டாய் அரசு கலை … Read more

திருமணங்கள் நடத்துவது எப்படி? தமிழக அரசு

திருமணங்கள் நடத்துவது எப்படி? தமிழக அரசு

கொரோனா காலகட்டங்களில் திருமணங்கள் நடத்துவதற்கான நடைமுறைகள் குறித்த தமிழக அரசு தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை குறைப்பதற்காக இதுவரை 6 கட்ட ஊரடங்குகள் அமலில் இருந்தது. இன்றோடு (ஜூலை 31) 6ஆம் கட்ட ஊரடங்கு முடிவடைகிறது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகஸ்டு மாதம் இறுதி வரை சில தளங்களுடன் ஊரடங்கு நீட்டிக்கும் என நேற்று அறிவித்தார். அதில் பல்வேறு தனியார் நிறுவனங்கள், மளிகை கடைகள், காய்கறி கடைகள் போன்றவை எந்த நேரத்தில் இயங்க … Read more

திருமணம் ஆன அடுத்த நாளே மாப்பிள்ளை மாரடைப்பால் மரணம்!காரணம் இதுதானா?

திருமணம் ஆன அடுத்த நாளே மாப்பிள்ளை மாரடைப்பால் மரணம்!காரணம் இதுதானா?

திருமணம் ஆன அடுத்த நாளே மாப்பிள்ளை மாரடைப்பால் மரணம்!காரணம் இதுதானா? தெலங்கானாவில் திருமணம் ஆன அடுத்த நாளே மணமகன் இறந்தது நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானாவைச் சேர்ந்தவர் கணேஷ்குமார். இவருக்கு கடந்த 13 ஆம் தேதி வியாழக் கிழமை திருமணமும் அதற்கு முந்தைய நாள் வரவேற்பும் நடந்துள்ளது. திருமணம் நடக்கும் போதே மிகவும் சோகமாக இருந்த அவர் சனிக்கிழமை வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்க்க அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் சொல்லியுள்ளனர். … Read more

காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு திருமணம்: வைரலாகி வரும் புகைப்படம்

காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு திருமணம்: வைரலாகி வரும் புகைப்படம்

பிரபல காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு இன்று திருமணம் என ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் யோகி பாபு மற்றும் மஞ்சு பார்கவி ஆகிய இருவருக்கும் யோகிபாபுவின் குல தெய்வ கோவிலில் இன்று இனிதே திருமணம் நடைபெற்றது இந்த திருமணத்தில் இருவீட்டாரின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். மேலும் யோகிபாபு மஞ்சு திருமண வரவேற்பு மார்ச் மாதம் சென்னையில் நடைபெற இருப்பதாகவும் இந்த திருமண வரவேற்பில் கோலிவுட் … Read more

பிரபலங்கள் கலந்துகொண்ட காமெடி நடிகர் சதீஸ் திருமணம்!

பிரபலங்கள் கலந்துகொண்ட காமெடி நடிகர் சதீஸ் திருமணம்!

பிரபல காமெடி நடிகர் சதீஸ் விஜய் சேதுபதி சிவகார்த்திகேயன் விஜய் உள்ளிட்ட நடிகர்களுடன் சேர்ந்து நடித்து பிரபலமானவர் நடிகர் சதீஷ். இவருக்கும் சிக்சர் பட இயக்குநரின் தங்கை சிந்துவுக்கும் சதீஷுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சிக்சர் படத்தில் நடிகர் வைபவ் உடன் சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்ததால் காதல் திருமணம் என்று பேச்சு அடிபட்டது. இந்நிலையில் அவர்களின் திருமணம் இன்று நடைபெற்றது சிக்சர் பட இயக்குநரும் மணப்பெண்ணின் அண்ணனுமான இயக்குநர் சாச்சி சதீஷின் திருமணம் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்று … Read more

மணிஷ் பாண்டேவுக்கும் தமிழ் நடிகைக்கும் இன்று திருமணம்

மணிஷ் பாண்டேவுக்கும் தமிழ் நடிகைக்கும் இன்று திருமணம்

மணிஷ் பாண்டேவுக்கும் தமிழ் நடிகைக்கும் இன்று திருமணம் இந்திய கிரிக்கெட் அணி வீரரும், கர்நாடகாவைச் சேர்ந்தவருமான மணிஷ் பாண்டேவுக்கும், தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை அர்ஷிதா ஷெட்டிக்கும் மும்பையில் இன்று திருமணம் நடந்தது. மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று நடந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், முக்கிய கிரிக்கெட் வீரர்கள் சிலர் மட்டும் பங்கேற்றனர். மணிஷ் பாண்டே மணந்த நடிகை அர்ஷிதா ஷெட்டி, தமிழில் நடிகர் சித்தார்த் நடித்து வெளியான உதயம் என்ஹெச்4, ஒரு கன்னியும் … Read more

பிரபல நடிகையை திருமணம் செய்யவுள்ளாரா பிகில் நடிகை?

பிரபல நடிகையை திருமணம் செய்யவுள்ளாரா பிகில் நடிகை?

தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் வேம்பு என்ற கேரக்டரில் நடித்து அனைவரின் பாராட்டை பெற்ற நடிகை இந்துஜா, தனது சக நடிகை ஒருவரை திருமணம் செய்து கொள்ள சம்மதம் என்று சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மேயாத மான் படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் பிகில் படத்தில் நடித்த நடிகை இந்துஜா எந்நேரமும் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக செயல்படுபவர் என்பது தெரிந்ததே இந்த நிலையில் இந்துஜாவுடன் … Read more