மனைவிக்கு மாப்பிள்ளை தேவை என விளம்பரம் செய்த கணவன்

திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை கிராமத்தை சேர்ந்தவர் ஜான்சி (32) இவருக்கும் வெள்ளியூர் பகுதியை சேர்ந்த ஓம்குமார் (34) என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 1/2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. ஜான்சி ஒரு சாப்ட்வேர் என்ஜினீயர். ஜான்சிக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்ததும் ஓம் குமாரும் ஜான்சியுடன் அமெரிக்கா சென்று விட்டார். இருவரும் அமெரிக்காவில் குடும்பம் நடத்தி வந்தனர். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக ஓம்குமார் … Read more