பாஜக கூட்டணியை ஆட்சியில்லிருந்து வெளியேற்றப்படும்! மம்தா பேனர்ஜி பகிரங்கமாக கூறினார்!
பாஜக கூட்டணியை ஆட்சியில்லிருந்து வெளியேற்றப்படும்! மம்தா பேனர்ஜி பகிரங்கமாக கூறினார்! ஒவ்வொரு ஆண்டும் 21ஆம் தேதி கொல்கத்தாவில் 1993 ஆம் ஆண்டு இளைஞர் காங்கிரஸ் நடத்திய பேரணியில் போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டதை நினைவு கூறும் வகையில் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் கொல்கத்தாவில் நடைபெற்ற கூட்டத்தில் திரண்ட மக்களுக்கு மத்தியில் மம்தா பேனர்ஜி உரையாற்றினார். அப்போது அவர் நாட்டை கொள்ளையடிக்க முதலாளிக்கு இடம் கொடுத்த மோடி அரசு மக்களின் வாழ்க்கையுடன் … Read more