8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மருதமலை முருகன் கோயிலில் வேலை! ஏப்ரல் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்!

8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மருதமலை முருகன் கோயிலில் வேலை! ஏப்ரல் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்! கோவை மாவட்டத்தின் புகழ்பெற்ற மருதமலை முருகன் கோயிலில் காலியாக உள்ள ‘அலுவலக உதவியாளர்’ பணிக்கு 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை – தமிழக அரசு வேலை நிறுவனம் – மருதமலை முருகன் கோயில் பணி – அலுவலக உதவியாளர் காலியிடங்கள் – மொத்தம் 02 … Read more