சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே அட்டகாசம் செய்த முகமூடி திருடர்கள்! வெளியான சிசிடிவி பதிவு அச்சத்தில் அப்பகுதி மக்கள்!
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே அட்டகாசம் செய்த முகமூடி திருடர்கள்! வெளியான சிசிடிவி பதிவு அச்சத்தில் அப்பகுதி மக்கள்! சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே காவான்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெய்கணேஷ். இவரது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நம்பர்கள் வீட்டின் கதவை உடைத்து அங்கிருந்த ஒரு லட்சத்து 25 ஆயிரத்தை திருடி சென்றனர். மேலும் இது போன்று எடப்பாடி பகுதியில் பல்வேறு இடங்களில் முகமூடி அணிந்து கைவரசி காட்டி வந்தன இதனால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். … Read more