3 மில்லியன் லைக்குகளை தெறிக்கவிட்ட ‘வாத்தி கம்மிங்’

தளபதி விஜயின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடல் அந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் ஈர்த்தது. கேட்பவரை தாளம் போட்டு ஆட வைக்கும் ‘வாத்தி கம்மிங்’ பாடல் 3 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளையும் , 320 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் வலையொளியில் கடந்துள்ளது. அதிகமான வார்த்தைகள் இல்லாமல் ஆட வைக்கும் இசைகளுடன் கூடிய இந்த பாடல், சிறியவர் முதல் பெரியவர் வரை கவனத்தை ஈர்த்தது. இசையமைப்பாளர் அனிருத்தின் அபரிதமான இசையில், … Read more

மாஸ்டர் படத்தை லீக் செய்தது யார்? வெளியானது தகவல்

மாஸ்டர் படத்தை லீக் செய்தது யார்? வெளியானது தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வெகு நாட்களுக்கு பிறகு நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் எதுவும் செயல்பட அனுமதிக்கவில்லை.இதனால் சில திரைப்படங்கள் OTT தளத்தில் வெளியிடப்பட்டது.இதில் பிரபல நடிகரான சூர்யாவின் சூரரை போற்று படமும் அடங்கும். இதனையடுத்து நடிகர் விஜய் அவர்களின் மாஸ்டர் படமும் OTT தளத்தில் வெளியாகவுள்ளது என அவ்வப்போது … Read more

மாஸ்டர் திரைப்படம் விரைவில் சந்திப்போம்! இயக்குனர் தகவல்!

மாஸ்டர் படத்திற்கு யு. ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு இருப்பதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், இளையதளபதி விஜய் ,மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ,ஆகியோர் இணைந்து நடிக்கும் திரைப்படம் தான் மாஸ்டர் இந்த திரைப்படத்தில் மாளவிகா மோகன், ஆண்ட்ரியா ,அர்ஜுன் தாஸ் போன்ற ஏராளமான நடிகர் நடிகைகள் நடித்து இருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை வரும் ஜனவரி மாதம் 13ஆம் … Read more

சென்சாருக்கு சென்றது மாஸ்டர்! திரைப்படம் ரசிகர்கள் மகிழ்ச்சி!

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த திரையுலகமும் விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும்.ஏனென்றால் கொரோனாவிற்கு பின்னர் திரையரங்குகளில் வெளியாகப் போகும் திரைப்படம் மாஸ்டர் திரைப்படம் .திரையரங்கு உரிமையாளர்களிடம் ஆரம்பித்து ரசிகர்கள் வரை அனைவருக்குமான ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கின்றது இந்த படம். இப்பொழுது இந்தப் படத்தைப் பற்றிய முக்கிய குறிப்பு என்னவென்றால், கடந்த டிசம்பர் மாதம் 13ஆம் தேதி இரவு இந்த படத்தை படக்குழு முழுமையாக பார்த்து இருக்கின்றது படம் பார்த்தவர்கள் படம் … Read more

வெறித்தனமாக வைரலாகும் மாஸ்டர்  படத்தின் ஒட்டுமொத்த நடிகர்களும்  இருக்கும் மரண மாஸ் போஸ்டர்!! 

இளைய தளபதியின் அடுத்த படமான மாஸ்டர் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை  பெற்றுள்ளது. இந்த படம் OTT தளத்தில் வெளியிடாமல் தியேட்டரில்தான் வெளியிடப்படும் என்ற அறிவிப்புடன் இந்த படத்தில் நடித்துள்ளார் அனைத்து நட்சத்திரங்களும் ஒட்டுமொத்தமாக  இருக்கும் போஸ்டர் ஆனது ரசிகர்கள் மத்தியில் வெறித்தனமாக வைரலாகி வருகிறது. மாஸ்டர் படமானது சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய பட்ஜெட் படம் ஆகும். இந்தப்படத்தில் முன்னணி நடிகர்கள் பலரும் கைகோர்த்துள்ளது படத்தின் எதிர்பார்ப்பு மேலும் … Read more