விவசாயிகள் குற்றவாளிகள் அல்ல! மதுரா சுவாமிநாதன் பேச்சை ட்வீட் செய்த கனிமொழி!

விவசாயிகள் குற்றவாளிகள் அல்ல! மதுரா சுவாமிநாதன் பேச்சை ட்வீட் செய்த கனிமொழி! டெல்லி முற்றுகையில் ஈடுபட்ட விவசாயிகளுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை காணொளி வாயிலாக பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஹரியானாவை சுற்றி 7 மாவட்டங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டதால் பேச்சுவார்த்தை நடத்த முடியவில்லை. இதனை அடுத்து இன்று மாலை சண்டிகரில் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜுன் முண்டா பங்கேற்க உள்ளனர். இதனிடையே … Read more