மன அழுத்தத்தை போக்க யானைக்கு ஸ்விம்மிங் பூலா!
மன அழுத்தத்தை போக்க யானைக்கு ஸ்விம்மிங் பூலா! மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பார்வதி என்ற யானை உள்ளது. இதற்கு வயது 26. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த யானையின் இடது கண்ணில் கண்புரை பாதிப்பு ஏற்பட்டது. அதனை சரி செய்ய தொடர்ந்து மருத்துவர்கள் அந்த யானைக்கு சிகிச்சை அளித்து வந்தார்கள். இந்நிலையில் யானைக்கு இரண்டாவது கண்ணிலும் கண்புரை பரவத் தொடங்கியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கால்நடை மருத்துவர் மூலம் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிது.மேலும் … Read more